என் ஆருயிர் நண்பர்களே இன்றைய எனது வலை தளத்தில், நான் படித்து ரசித்த சில நகைச்சுவை வாக்கியங்களை இங்கே எழுதியுள்ளேன் நீங்களும் படித்து ரசியுங்கள்,
Man :உங்கள பார்த்தா என் மூணாவது மனைவி மாதிரி இருக்கீங்க,
Women :ஓ அப்ப உங்களுக்கு மொத்தம் எத்தனை மனைவி,
Man: ரெண்டு,
கேர்ல்ஸ் வாமிட்:
பேரன்ட்ஸ்;
" யார் அந்த ராஸ்கல்"
பாய்ஸ் வாமிட்:
"நாய குடிச்சிட்டு வந்திரிகியா "
யார் வாந்தி எடுத்தாலும் பாய்ஸ்க்குத்தான் கெட்ட பேரு...........
Wife: எதுக்கு அடிகடி என்முகதுல தண்ணி தெளிக்கிரிங்க,
Husband: உங்க அப்பதான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னருல அதுக்குத்தான்
Friend; 1, மச்சான் ஏன்டா ரொம்ப மூட் அவுட்டா இருக்க,
Friend : 2, ஒன்னும்மிலடா நேத்து என் ஆளோட மொபைல வாங்கி என் பேர எப்படி ஸ்டோர் பன்னிருகாணு பார்த்தன் அதுலேந்து மூட் அவுட்டா அகிடண்டா,
Friend; 1, அப்படி என்ன பேருல ஸ்டோர் பண்ணிருந்தா
Friend : 2, டைம் பாஸ் 15 ஸ்டோர் பணியிருக்கா டா
எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்குமா
எனக்கு ஒரே மாதிரிதான் இருக்குது
Dad: பக்கத்துக்கு வீட்டு பொண்ணு எவ்வளவு மார்க் வங்கியுருகா அவள பார்த்தாவது நல்லா படி,
Son: ஐயோ அவள பார்த்து பார்த்துதான்பா நான் படிகாமையே போயிட்டான்,
கடி ஜோக்ஸ்
டிசம்பர் 1 கும் ஜனவரி 1 கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்
ஆனால் ஜனவரி 1 கும் டிசம்பர் 1 கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்
T Nagar போனாடீவாங்கலாம் .
ஆனால்
என்னதான்பெரிய
நாம அடிச்சா அது மொட்டை ,
அதுவா விழுந்தா அது சொட்டை !
தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி ... கப்பல்குள்ள தண்ணி போனா காலி...
Today's punch: தண்ணீர தண்ணின்னு சொல்லலாம் பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா??இது எப்புடி இருக்கு….
கார்டூன்ஸ் ஜோக்ஸ்
பஞ்ச் டயலாக்
கிராபிக்ஸ் ஜோக்ஸ்
எடுத்துகாட்டு
நன்றி மறப்பது நன்றன்று நன்றள்ளது
அன்றே மறப்பது நன்று
இந்த நாயின் நரி உணர்வை பாருங்கள்,
யன் உனக்கு இந்த வேலை
என்றும் உங்கள் நினைவில்
ஆருயிர் நண்பன்
இப்படிக்கு
வேலு எழிலரசன்




























