Tuesday, 12 July 2011

என் எண்ணத்தில் உதிர்ந்த எழுத்துக்கள்



என் இனிய நண்பர்களே நானும் இந்த வலை தொடர்பில் பயணிக்க விரும்பிகிறேன், என்னையும் என் , எண்ணங்களையும் ஆதரிபிர்கள் என்ற நம்பிக்கையில், முதன் முதலாக நன் எழுதிய சில கவிதைகள் இங்கே தொகுக்கபட்டுள்ளது,
                                        
                                       

 பயந்தேன் பாதை இல்லை,
துணிந்தேன் தோல்வி இல்லை 
வெற்றி தொலைவில் இல்லை 
அதை அடையாமல் என்மனம் ஓயவில்லை,






  1. விடியும்முன் விழுந்தேன் காதலில் 
    அதை உணரும்முன் அடைந்தேன் சாதலில்,






    கடவுளை தேடி என் வாழ்கையை இழந்தேன் 
    என் வாழ்கையை இழந்தபின் அந்த கடவுளை 
                                                                    உணர்ந்தேன் 





     வீணை ஒன்றை கையில் எடுத்தேன் 
    விரல்கள் இருந்தும் மீட்ட மறுத்தேன்
      இதயம் இருகிட இன்பம் பெருகிட        
     இருந்தும் இறந்தேன்          மீண்டும் பிறந்தேன் 
           இந்த காதல் கனவில் 



    என்றும் உங்கள் நினைவில் நான் 

                
    இப்படிக்கு 
            
    வேலு எழிலரசன் 

1 comment:

  1. இனிய வாழ்த்துக்கள்.
    பெயரில் உள்ள எழில்
    உன் ஒவ்வொரு
    வரிகளிலும் உள்ளது.
    அனைத்தும் அருமை..
    நிறைய எழுது..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete